இடைவிடா நன்றி உமக்குத்தானே

இணையில்லா தேவன் உமக்குத்தானே

 

1.

என்ன நடந்தாலும் நன்றி ஐயா

யார் கைவிட்டாலும் நன்றி ஐயா

 

நன்றி…நன்றி…………  – இடைவிடா

2.

தேடி வந்தீரே நன்றி ஐயா

தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா- இடைவிடா

 

3.

நிம்மதி தந்தீரே நன்றி ஐயா

நிரந்தரமானீரே நன்றி ஐயா- இடைவிடா

 

4.

என்னைக் கண்டீரே நன்றி ஐயா

கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா  – இடைவிடா

 

5.

நீதி தேவனே நன்றி ஐயா

வெற்றி வேந்தனே நன்றி ஐயா- இடைவிடா

 

6.

அநாதி தேவனே நன்றி ஐயா

அரசாளும் தெய்வமே நன்றி ஐயா  – இடைவிடா

 

7.

நித்திய ராஜாவே நன்றி ஐயா

சத்திய தீபமே நன்றி ஐயா – இடைவிடா



idaivida nanri umakkuththane

inaiyilla thevan umakkuththane

 

1.

enna natanththalum nanri aiya

yar kaividdalum nanri aiya

 

nanri… nanri…………  – idaivida

2.

thedi vanththire nanri aiya

therinththu kondire nanri aiya- idaivida

 

3.

nimmathi dhanththire nanri aiya

niranthdharamanire nanri aiya- idaivida

 

4.

ennaik kandire nanri aiya

kannir thudaiththire nanri aiya  – idaivida

 

5.

nithi thevane nanri aiya

verri venthdhane nanri aiya- idaivida

 

6.

a nathi thevane nanri aiya

arasalum theyvame nanri aiya  – idaivida

 

7.

niththiya rajaாve nanri aiya

chaththiya thipame nanri aiya – idaivida